டொனால்டு டிரம்பை விரைவில் சந்திக்கிறார் பிரிட்டன் பிரதமர் தெரசா மே!!

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் ஜனவரியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம்  நடந்தது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிட்டனர். இதனையடுத்து கருத்து கணிப்புகளை பொய்யாக்கி அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்நிலையில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்பை பிரிட்டன் பிரதமர் தெரசா மே விரைவில் சந்திக்க உள்ளார். லண்டன் நகரில் அரசு … Continue reading டொனால்டு டிரம்பை விரைவில் சந்திக்கிறார் பிரிட்டன் பிரதமர் தெரசா மே!!